பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வேடிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வேடிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்

எடுத்துக்காட்டு : தாய் யசோதை பாலகிருஷ்ணனின் குறும்புகளை பார்த்து மிகவும் பூரித்துப்போனாள்

ஒத்த சொற்கள் : குறும்பு, லீலை, விளையாட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

केवल मनोरंजन के लिए किया जानेवाला काम।

माँ यशोदा बाल कृष्ण की लीला देखकर बहुत प्रसन्न होती थीं।
लीला

பொருள் : மற்றவர் செய்வதைப் பார்த்து அதே போல் அவ்வேலையை சரியாக செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மிகவும் வேடிக்கைப் பார்த்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे को कोई काम करते देखकर ठीक उसी तरीके से वह काम करने की क्रिया।

बच्चे बहुत देखादेखी करते हैं।
देखा-देखी, देखादेखी

பொருள் : எளிதான வேலை அல்லது ஆசான் வேலை

எடுத்துக்காட்டு : அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைப்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது

ஒத்த சொற்கள் : தமாஷ், விசித்திரம், விந்தை, விந்நியாசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आसान काम।

रोते बच्चे को हँसाना मेरे लिए खेलवाड़ है।
खिलवाड़, खेलवाड़, बाएँ हाथ का खेल

Any undertaking that is easy to do.

Marketing this product will be no picnic.
breeze, child's play, cinch, duck soup, picnic, piece of cake, pushover, snap, walkover