பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வியாபாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வியாபாரம்   பெயர்ச்சொல்

பொருள் : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை

எடுத்துக்காட்டு : அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.

ஒத்த சொற்கள் : தொழில், வர்த்தகம், வாணிகம், வாணிபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीविका-निर्वाह के लिए किया जाने वाला काम।

उसने कपड़ा बेचने के साथ-साथ एक दूसरा व्यवसाय भी शुरू किया है।
आजीव, आजीविका, उद्यम, उद्योग, करियर, काम-धंधा, कारबार, कारोबार, कैरियर, गमत, जीवन, जीविका, जोग, धंधा, धन्धा, नीवर, पेशा, योग, रोजगार, रोज़गार, रोज़ी, रोजी, वृत्ति, व्यवसाय, शगल, शग़ल

The principal activity in your life that you do to earn money.

He's not in my line of business.
business, job, line, line of work, occupation

பொருள் : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.

எடுத்துக்காட்டு : இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது

ஒத்த சொற்கள் : வணிகம், வாணிபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चीज़ें बनाकर या खरीदकर, उसे बेचने का काम।

राम की कड़ी मेहनत से उसका व्यापार दिन-रात फल फूल रहा है।
तिजारत, पण, पाण, बनिज, बिजनेस, रोजगार, रोज़गार, वणिक कर्म, वाणिज्य, विपणन, व्यवसाय, व्यापार, सौदागरी

Buying or selling securities or commodities.

trading

பொருள் : முதல் விற்பனை

எடுத்துக்காட்டு : நான் பழவியாபாரியிடம் பழம் வாங்கி அவனுக்கு போனி செய்தேன்

ஒத்த சொற்கள் : ஏவாரம், போனி, யாவாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहली बिक्री।

मैंने फलवाले से फल खरीदकर उसकी बोहनी की।
बोअनी, बोनी, बोहनी