பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து விட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

விட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : வட்டத்தின் ஆரத்தின் இரு மடங்காகவும் வட்டத்தைச் சமபங்காகப் பிரிப்பதாகவும் இருக்கும் அளவு அல்லது கோடு.

எடுத்துக்காட்டு : இந்த மரத்தின் விட்டத்தை அளக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सीधी रेखा जो किसी वृत्त के गोल क्षेत्र के बीचोंबीच होती हुई गई हो और जिसके दोनों सिरे वृत्त की परिधि से मिले हों।

इस वृत्त का व्यास ज्ञात करो।
डायमीटर, व्यास

A straight line connecting the center of a circle with two points on its perimeter (or the center of a sphere with two points on its surface).

diameter

பொருள் : பொருள்களைப் போட்டு வைப்பதற்காக அறையின் மேற் கூரையிலிருந்து கட்டிக் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம்.

எடுத்துக்காட்டு : குழந்தை பரண் மீது ஏறி விளையாடியது

ஒத்த சொற்கள் : அட்டாளம், பரண்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घर का ऊपरी भाग जो नीची दीवार से घिरा होता है।

बच्चे अटारी पर उछल-कूद मचा रहे हैं।
अटरिया, अटा, अटारी, अट्ट, अट्टा, अट्टाली, छत, छत्त, धाबा, वलभी