பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாளி   பெயர்ச்சொல்

பொருள் : நீர் இறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒருவகை பொருள்

எடுத்துக்காட்டு : விவசாயி வாளி மூலமாக தண்ணீர் எடுத்து நீர் நிறைத்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिंचाई के लिए कुएँ से पानी निकालने का एक प्रकार का डोल।

किसान कूँड़ द्वारा पानी निकाल कर खेत की सिंचाई कर रहा है।
कूँड़

பொருள் : அகன்ற மேல்பகுதியையும் சற்றுக் குறுகிய அடிப்பகுதியையும் உடைய, கைப்பிடி உள்ள சற்றுப் பெரிய பாத்திரம்.

எடுத்துக்காட்டு : அரவிந் மூன்று வாளி தண்ணீரில் குளித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी भरने के लिए धातु आदि की एक प्रकार की डोलची जिसमें एक टँगना लगा रहता है।

श्याम एक बाल्टी पानी में नहा लेता है।
बालटी, बाल्टी

A roughly cylindrical vessel that is open at the top.

bucket, pail