பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வங்கி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வங்கி   பெயர்ச்சொல்

பொருள் : கையின் தோள்பட்டைக்கும் முட்டிக்கும் இடையில் அணியக் கூடிய ஒர் ஆபரணம்

எடுத்துக்காட்டு : சீதா வங்கி அணிந்திருந்தாள்

பொருள் : மக்கள் பணம் சேமிக்க உதவுவது, மக்களுக்கு கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம்.

எடுத்துக்காட்டு : அவன் வங்கியில் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து வைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ ब्याज पाने की इच्छा से रुपया जमा किया जाता हो और ऋण भी लिया जा सकता हो।

उसने बैंक में दस हज़ार रूपए जमा किए।
बैंक, बैन्क

A building in which the business of banking transacted.

The bank is on the corner of Nassau and Witherspoon.
bank, bank building

பொருள் : கையின் தோள்பட்டைக்கும் முட்டிக்கும் இடையில் அணியக் கூடிய ஒர் ஆபரணம்.

எடுத்துக்காட்டு : சீதா வங்கி அணிந்திருந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :


जलती हुई लकड़ी, कोयले या कण्डे का टुकड़ा।

माँ अंगारों पर रोटी सेंक रही है।
अंगार, अंगारा, अङ्गार, अङ्गारा, अलात, आलातन, इंगाल, इङ्गाल

A band worn around the arm for decoration.

arm band, armlet

A hot fragment of wood or coal that is left from a fire and is glowing or smoldering.

coal, ember

பொருள் : ஒரு வகை ஆபரணம்

எடுத்துக்காட்டு : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது

ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், மகரவாய், வாகுவளையம், வால்வளை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का गहना।

टंड़िया बाँह में पहनते हैं।
टंड़िया

பொருள் : பெண்கள் அணியும் ஒரு நகை

எடுத்துக்காட்டு : வங்கி தோள்களில் அணியப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों का एक गहना।

बरेखी बाँह पर पहनी जाती है।
बरेखी