பொருள் : ஒரு மனிதன் நடந்து இழுத்துச் செல்லும் இரண்டு சக்கரங்களை உடைய சவாரி வண்டி
எடுத்துக்காட்டு :
இன்று விஞ்ஞான யுகத்தில் கொல்கத்தா பாதைகளில் சிலர் ரிக்சா இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்கமுடிகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दो पहियों की सवारी गाड़ी जिसे एक आदमी पैदल ही खींचता है।
आज के वैज्ञनिक युग में भी कोलकता की सड़कों पर कुछ लोगों को रिक्शा खींचते हुए देखा जा सकता है।பொருள் : மனிதன் சைக்கிளைப் போல மிதித்து செல்லும் மூன்று சக்கரமுள்ள ஒரு சிறிய சவாரி வாகனம்
எடுத்துக்காட்டு :
வயதான ரிக்சா ஓட்டுபவர் ரிஷாவை ஓட்டிக் கொண்டிருந்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तीन पहियों की एक छोटी सवारी गाड़ी जिसे आदमी साइकिल की तरह पैडल मारकर चलाता है।
वृद्ध रिक्शा चालक रिक्शा चलाते समय हाँफ रहा था।