பொருள் : பலவற்றுள் மேலான
எடுத்துக்காட்டு :
இராம் சரித்திர மானாஸ் கோஷ் சுவாமி துளசிதாசின் சிறந்த நூல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो बहुत अच्छा हो।
राम चरित मानस गोस्वामी तुलसीदास की एक उत्तम कृति है।பொருள் : நன்றாக இருப்பது அல்லது அதில் நல்ல குணங்கள் இருப்பது மற்றும் அதனுடைய வேலை முதலியவற்றினால் மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுவது
எடுத்துக்காட்டு :
உலகத்தில் நல்ல மனிதர்களுக்கு குறைவில்லை
ஒத்த சொற்கள் : உயர்ந்த, சிறந்த, நல்ல, மேன்மையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having desirable or positive qualities especially those suitable for a thing specified.
Good news from the hospital.பொருள் : பண்பாடும், மேம்பாடும் சமுதாயம் போன்றவற்றில் உயர்ந்தநிலையில் இருத்தல்
எடுத்துக்காட்டு :
தீவிரவாதிகளின் செயல் உலகத்தில் நாகரிகமற்றது
ஒத்த சொற்கள் : உயர்வான, நாகரீகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अच्छे आचरण और शुद्ध आचार-विचारवाला।
प्रभु श्रीराम एक आचारी पुरूष थे।பொருள் : மேலான மரியாதைக்குரிய பதவியில் இருப்பவர்
எடுத்துக்காட்டு :
ராமு மூத்த அதிகாரிகளுக்கு நல்ல மதிப்பு கொடுப்பான்.
ஒத்த சொற்கள் : மரியாதைக்குரிய, மூத்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எண்ணிக்கையில் முதலில் வருகிற
எடுத்துக்காட்டு :
ஞானிகளில் மிகச்சிறந்த ஹனுமான் புத்தி, பலம், வீரம் மேலும் தைரியத்தின் கடவுளாக கருதப்படுகிறது
ஒத்த சொற்கள் : சிறப்புவாய்ந்த, மிகச்சிறந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गणना में प्रथम या श्रेष्ठ।
ज्ञानियों में अग्रगण्य हनुमानजी बुद्धि,बल, शौर्य तथा साहस के देवता माने जाते है।Ranking above all others.
Was first in her class.