பொருள் : வளர்ச்சியடையாத,முழுமையடையாத,வளராத
எடுத்துக்காட்டு :
வளர்ச்சியடையாத மனிதன் வளர்ந்த மனிதனைச் சார்ந்துள்ளான்.
ஒத்த சொற்கள் : வளராத, வளர்ச்சியடையாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो पूरी तरह से विकसित न हो।
अपरिपक्व व्यक्ति, परिपक्व व्यक्ति पर निर्भर रहता है।பொருள் : ஒன்றை முழுமையாக செய்ய கடினாமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த அரைகுறையான வேலையை நான் வைக்க விரும்பவில்லை
ஒத்த சொற்கள் : அரைகுறையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :