பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முத்தம்கொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முத்தம்கொடு   வினைச்சொல்

பொருள் : முத்தம் கொடுத்தல்.

எடுத்துக்காட்டு : அம்மா குழந்தைக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள்

ஒத்த சொற்கள் : முத்தமிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चूमने का शब्द करते हुए प्यार जताना।

माँ बच्चे को पुचकार रही थी।
चुमकारना, पुचकारना

பொருள் : அன்பு, காதல் முதலியவற்றின் வெளிபாடாக ஒருவர் மற்றொருவரை கன்னம், உதடு முதலிய பகுதியில் உதட்டைப் பதித்தல்.

எடுத்துக்காட்டு : அம்மா தன் குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள்

ஒத்த சொற்கள் : முத்தமிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

होंठों से किसी का कोई अंग स्पर्श करना।

माँ प्यार जताने के लिए बार-बार अपने बच्चे को चूम रही है।
चुंबन लेना, चुंबना, चुम्मा लेना, चूमना

Touch with the lips or press the lips (against someone's mouth or other body part) as an expression of love, greeting, etc..

The newly married couple kissed.
She kissed her grandfather on the forehead when she entered the room.
buss, kiss, osculate, snog