பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முட்டை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முட்டை   பெயர்ச்சொல்

பொருள் : பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும் குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள் கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்.

எடுத்துக்காட்டு : அவன் தினந்தோறும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ विशिष्ट मादा जीवों के गर्भाशय से निकलने वाला वह गोल या लम्बोतरा पिंड जिसमें से उनके बच्चे जन्म लेते हैं।

वह प्रतिदिन मुर्गी का एक अंडा खाता है।
अंडा, अण्डा, डिंब, डिंभ, डिम्ब, डिम्भ, पेशि, पेशिका, बैजा

Animal reproductive body consisting of an ovum or embryo together with nutritive and protective envelopes. Especially the thin-shelled reproductive body laid by e.g. female birds.

egg