பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முட்டுக்கட்டை இக்கட்டான நிலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : இரண்டு பக்கமும் தன்னுடைய விசயங்களில் அல்லது ஒப்பந்தங்களில் உறுதியாக இருப்பது மேலும் எந்த ஒரு தீர்வும் இல்லாத பரஸ்பர விவாதத்திலுள்ள ஒரு நிலை

எடுத்துக்காட்டு : எந்த ஒரு சார்பும் இல்லாமல் சிக்கல் நிலைக்கு தீர்வு இருப்பதில்லை

ஒத்த சொற்கள் : சிக்கல் நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पारस्परिक विवाद में वह अवस्था जब दोनों पक्ष अपनी बातों पर अड़े रहें और समझौते या निपटारे का कोई मार्ग न दीख पड़े।

किसी एक के झुके बिना तो जिच समाप्त नहीं होगी।
ज़िच, ज़िच्च, जिच, जिच्च

Drawing position in chess: any of a player's possible moves would place his king in check.

stalemate