பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மீளப்பெறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மீளப்பெறு   வினைச்சொல்

பொருள் : ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பொருளை மீண்டும் அதிகாரத்துடன் பெறுவது

எடுத்துக்காட்டு : அக்கா சென்ற ஆண்டு கொடுத்த புடவையை திரும்பப்பெற்றுக்கொண்டாள்

ஒத்த சொற்கள் : திருப்பிப்பெறு, திரும்பப்பெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को दी हुई वस्तु को फिर से अपने अधिकार में करना।

दीदी ने पिछले साल दी हुई साड़ी वापस ले ली।
वापस लेना, वापिस लेना

Regain possession of something.

repossess, take back