பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாவட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாவட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் அதிக கிராமவாசிகள் இருக்கும் ஏதாவது ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : ஒரு ஜில்லாவில் சில மாவட்டங்கள் இருக்கின்றன

ஒத்த சொற்கள் : ஜில்லா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी जिले का वह भूभाग जिसमें बहुत से गाँव हों।

एक जिले में कई परगने होते हैं।
परगना

A small administrative division of a country.

canton

பொருள் : ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு

எடுத்துக்காட்டு : ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன

ஒத்த சொற்கள் : மண்டலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी राज्य या मण्डल का निश्चित सीमा वाला वह भाग या खण्ड जो किसी प्रशासनिक अधिकारी के अधीन होता है।

एक मण्डल में कई जनपद होते हैं।
जनपद, ज़िला, जिला

A region marked off for administrative or other purposes.

district, dominion, territorial dominion, territory