பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மயில்தோகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மயில்தோகை   பெயர்ச்சொல்

பொருள் : மயிலின் தோகைகருநீல உடல்கொண்ட பெரிய பறவையின் மெல்லிய தண்டின் இரு புறமும் மிருதுவான இழைகளை நெருக்கமாகக்கொண்ட இறக்கையின் தனிப்பகுதி

எடுத்துக்காட்டு : இந்த விசிறி மயிலிறகால் உருவாக்கப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : மயிலிறகு, மயில்பீலி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोर की पूँछ।

यह पंखा मोर पूँछ से बना है।
कलाप, पैंच, मोर पूँछ, मोरपुच्छ, शिखंड

Feather growing from the tail (uropygium) of a bird.

tail feather

மயில்தோகை   பெயரடை

பொருள் : மயிலோடு தொடர்புடைய

எடுத்துக்காட்டு : சீலா மயில்தோகையை தன்னுடைய புத்தகங்களில் வைத்திருக்கிறாள்

ஒத்த சொற்கள் : மயிலிறகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मोर से संबंधित या मोर का।

शीला अपनी पुस्तकों में मायूर पर रखती है।
मायूर