பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மண்வெட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மண்வெட்டி   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றில் மண்ணினைத் தோண்டி எடுக்கும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : விவசாயி மண்வெட்டியினால் சாணியைத் தோண்டி எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक उपकरण जिससे मिट्टी आदि खोदकर उठाई जाती है।

किसान फावड़े से गोबर की खाद उठाकर टोकरी में डाल रहा है।
फाल, फावड़ा

A kind of pick that is used for digging. Has a flat blade set at right angles to the handle.

mattock

பொருள் : மண்னை வெட்டி அள்ளிப்போடப் பயன்படுத்தும் மரப்பிடியில் தடித்த இரும்புத் தகடு பொருத்தப்பட்டக் கருவி.

எடுத்துக்காட்டு : அவன் மண்வெட்டியால் நிலக்கரியை அள்ளி கூடையில் போட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक उपकरण जिससे मिट्टी आदि उठाकर कहीं डालते या कोई चीज आदि भरते हैं।

वह बेलचे से कोयला उठा-उठाकर टोकरी में रख रहा है।
बेलचा

A hand tool for lifting loose material. Consists of a curved container or scoop and a handle.

shovel

பொருள் : சிறு மண்வெட்டி

எடுத்துக்காட்டு : விவசாயி தானியக்களஞ்சியத்தை மண்வெட்டியால் குழியாக்கிக் கொண்டிருந்தான்விவசாயி தானியக்களஞ்சியத்தால் மண்வெட்டியில் குழியாக்கிக் கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा खंता।

किसान खलिहान में खंती से पतला गड्ढा बना रहा है।
खंती, खनित्री, खन्ती

பொருள் : மண்ணைத் தோண்டவும் வயலைத் தோண்டவும் பயன்படும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : அவன் மண்வெட்டியால் வயலை தோண்டிக்கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : மம்புட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी खोदने और खेत गोड़ने का एक उपकरण।

वह कुदाल से खेत गोड़ रहा है।
कुदाल

A tool with a flat blade attached at right angles to a long handle.

hoe

பொருள் : ஒரு வகை கோடாரி

எடுத்துக்காட்டு : விவசாயி மண்வெட்டியால் வயலில் சிறுசிறு பள்ளங்களைத் தோண்டிக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की कुदाली।

किसान हथबेंटे से खेत में छोटे-छोटे गड्ढे खोद रहा है।
हथबेंटा