பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பைஜாமா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பைஜாமா   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத கால் சட்டை.

எடுத்துக்காட்டு : அவன் பைஜாமா அணிந்து இருக்கிறான்

ஒத்த சொற்கள் : நிஜார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पैरों में पहना जाने वाला एक पहनावा जिससे कमर से एड़ी तक का भाग ढका रहता है।

नेताजी पायजामा और कुर्ता पहने हुए थे।
इज़ार, इजार, गोड़ाँगी, पजामा, पाजामा, पायजामा, पैजामा

பொருள் : ஆண்கள் வீட்டில் அணிந்து கொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத தொளதொள வென்ற கால்சட்டை

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் பைஜாமா பணக்காரர்கள் அணிந்தார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घुटनों तक लटकता हुआ एक प्रकार का पहनावा।

पुराने समय में अमीर लोग चोगा पहना करते थे।
चोगा, लबादा

Outerwear consisting of a long flowing garment used for official or ceremonial occasions.

gown, robe