பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புத்தகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புத்தகம்   பெயர்ச்சொல்

பொருள் : எழுதுவதற்கான குறிப்பேடு.

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு மாணவர்களுக்கும் தனித்தனி நோட்புத்தகம் இருக்கிறது

ஒத்த சொற்கள் : நோட்புத்தகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पुस्तिका जिसमें अभ्यास के लिए कुछ लिखा जाता है।

सब छात्रों के पास हर विषय की एक-एक कॉपी होनी चाहिए।
अभ्यास पुस्तिका, कापी, कॉपी

A book with blank pages for recording notes or memoranda.

notebook

பொருள் : குறைந்த பக்கங்களையுடைய சிறிய புத்தகம்

எடுத்துக்காட்டு : கீதா அச்சகத்தில் மதத்தை பரப்பும் நோக்கத்துடன் சில மதப்புத்தகங்களை அச்சடித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कम पन्नों वाली छोटी पुस्तक।

गीता प्रेस में धर्म प्रचार के उद्देश्य से कई धार्मिक पुस्तिकाएँ छपती हैं।
गुटका, पुस्तिका, रिसाला

A small book usually having a paper cover.

booklet, brochure, folder, leaflet, pamphlet

பொருள் : படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : நல்ல புத்தகம் படிப்பதால் அறிவு வளர்கிறது

ஒத்த சொற்கள் : நூல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिखी हुई या छपी हुई बहुत से पन्नोंवाली वह वस्तु जिसमें दूसरों के पढ़ने के लिए विचार, विवेचन आदि हों।

अच्छी पुस्तक पढ़ने से ज्ञान बढ़ता है।
क़िताब, किताब, पुस्तक

A written work or composition that has been published (printed on pages bound together).

I am reading a good book on economics.
book