பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பீரங்கி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பீரங்கி   பெயர்ச்சொல்

பொருள் : முன்பு நீண்ட குழல் மூலம் இரும்பு அல்லது கல்லால் ஆன குண்டுகளை நெடுந்தொலைவுக்குப் பெருத்த ஒலியுடன் வெளியேற்றும் போர்க் கருவி.

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் பீரங்கி பயன்படுத்தினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक अस्त्र जिसमें गोला रखकर शत्रुओं पर छोड़ा जाता है।

नई तोपों का परीक्षण आवश्यक है।
युद्ध आरम्भ होते ही तोपें आग उगलने लगीं।
तोप

Heavy gun fired from a tank.

cannon

பொருள் : யானை மேல் சென்று நடத்தக்கூடிய ஒரு வகை பெரிய துப்பாக்கி

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் யுத்தத்தில் பீரங்கியின் பயன்பாடு இருந்தது

ஒத்த சொற்கள் : பெருநாளியம், வெடிகருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथी पर से चलायी जानेवाली एक प्रकार की बड़ी तोप।

प्राचीन समय में युद्ध में धमाके का प्रयोग होता था।
धमाका