பொருள் : ஒரு புத்தகம் கட்டுரை முதலியவற்றின் முடிவுப்பகுதியில் அவசியமாகவும் பயன்பாடகவும் இருக்கும் ஒரு விசயம்
எடுத்துக்காட்டு :
ஆசிரியரின் கவனம் திடீரென பிற்சேர்க்கையின் பக்கம் சென்றது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Textual matter that is added onto a publication. Usually at the end.
addendum, postscript, supplementபொருள் : ஏதாவது ஒரு கட்டுரை அல்லது கடிதத்தில் தன்னுடைய விண்ணப்பம், அனுமதி முதலியவற்றை எழுதி மேலும் அதற்கு பதில் கொடுக்குமாறு முழுமையான முறையில் தனக்கு மேலே உள்ளவர்க்கு கொடுக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
நான் நேற்று வங்கியில் பிற்சேர்க்கைகாக போனேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற விசயங்களின் சிறப்பும் பயன்பாடும் அதிகரிக்கும் வகையில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி
எடுத்துக்காட்டு :
புத்தகத்தின் பிற்சேர்க்கை படித்த ஜகன் அதை வாங்கிக் கொண்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Textual matter that is added onto a publication. Usually at the end.
addendum, postscript, supplement