பொருள் : இழப்பு, தோல்வி முதலியவை மனத்தை வருத்தும் துக்க உணர்வோடு உள்ள நிலை.
எடுத்துக்காட்டு :
சியாம் சோகமாக விபத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : அவதியாக, அவலமாக, அவஸ்தையாக, இடராக, இன்னலாக, உழற்சியாக, கலக்கமாக, கலியாக, கவலையாக, கஷ்டமாக, கிலேசமாக, சஞ்சலமாக, சலனமாக, சோகமாக, துக்கமாக, துன்பமாக, துயரமாக, பாடாக, பிரயாசமாக, பீடாக, வருத்தமாக, வாட்டமாக, வாதையாக, விசனமாக, விசாரமாக, வேதனையாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चिंता के साथ या चिंताग्रस्त होकर।
श्यामा चिंतिततः बाज़ार गये अपने पति का इंतजार कर रही थी।In a worried manner.
`I wonder what to do,' she said worriedly.