பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாதிப்படை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாதிப்படை   வினைச்சொல்

பொருள் : இயல்பான தன்மைக்கு ஏற்படும் கேடு அல்லது சேதம்

எடுத்துக்காட்டு : சந்திரகிரகன நாளன்று ராகுவும் கேதுவும் நிலவைப் பாதிக்கின்றன என்று கூறப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बुरी तरह पकड़ना।

कहा जाता है कि चंद्रग्रहण के दिन राहु और केतु चंद्रमा को ग्रसते हैं।
ग्रसना

பொருள் : ஏதாவதொரு பொருளின் மீது மற்றொரு பொருளின் செயலால் பாதிப்பு உண்டாவது

எடுத்துக்காட்டு : இந்த முடிவினால் சிலர் பாதிப்படையச் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : பாதிக்கப்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु आदि पर किसी वस्तु, क्रिया आदि का प्रभाव पड़ना।

इस निर्णय से कुछ लोग प्रभावित हो सकते हैं।
असर होना, छाना, प्रभावित होना, रंग जमना, रंगना