பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பாடம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பாடம்   பெயர்ச்சொல்

பொருள் : பாடநூலின் உட்பிரிவு.

எடுத்துக்காட்டு : குருஜி இன்று நான்கு பாடம் நடத்துவதாக கூறினார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अध्ययन के समय एक बार में पढ़ाया जाने वाला अंश।

गुरूजी ने आज चार सबक याद करने को कहा है।
पाठ, सबक

A task assigned for individual study.

He did the lesson for today.
lesson

பொருள் : காவியம், வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவற்ரிலிருந்து ஒருவர் எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக் கூடாது என்று கற்றுக்கொள்வதுஅல்லது படிப்பினை

எடுத்துக்காட்டு : மகாபாரதத்திலிருந்து உண்மையே எப்பொழுதும் வெல்லும் என்ற பாடம் கிடைத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सिखाये या सीखे जाने वाले हित के कथन।

हमारे महाकाव्यों से हमें यह सीख मिलती है कि सदा सत्य की ही विजय होती है।
ज्ञान, तम्बीह, नसीहत, बात, शिक्षा, सबक, सीख

The significance of a story or event.

The moral of the story is to love thy neighbor.
lesson, moral