பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பலகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பலகை   பெயர்ச்சொல்

பொருள் : எழுதுவதற்குப் பயன்படும் மரத்தாலான பொருள்

எடுத்துக்காட்டு : கடைக்காரன் கடையில் விலைப்பட்டியலை பலகையில் எழுதி வைத்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बच्चों के लिखने की मुठिया लगी तख़्ती जो लकड़ी की बनी होती है।

वह खड़िया से पटरी पर लिख रहा है।
तख़्ती, तख्ती, पटरी, पटली, पटिया, पट्टी

பொருள் : துணி துவைக்கப்படும் மரத்தாலான பலகை

எடுத்துக்காட்டு : தண்ணீரில் ஊரிய துணி துவைக்கும் பலகை உடைந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी का वह पटरा जिस पर धोबी कपड़े धोता है।

पानी में रखे-रखे पटरा सड़ने लगा है।
तखता, तख़ता, तख़्ता, तख्ता, पटरा, पल्ला