பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நெடில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நெடில்   பெயர்ச்சொல்

பொருள் : குறிலைவிட ஒரு மாத்திரை அளவு நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து.

எடுத்துக்காட்டு : ஓ நெடில் எழுத்தாகும்

ஒத்த சொற்கள் : நீண்டயெழுத்து, நெடுஎழுத்து, பெரியஎழுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ह्रस्व की अपेक्षा कुछ ज्यादा खींचकर बोला जाने वाला स्वर।

ओम में दीर्घ स्वर है।
दीर्घ, दीर्घ स्वर

A letter of the alphabet standing for a spoken vowel.

vowel

நெடில்   பெயரடை

பொருள் : ஒன்றில் அதிக நேரம் இருப்பது

எடுத்துக்காட்டு : பஹூ வில் ஹூ என்ற உச்சரிப்பு நெடிலாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें अधिक समय लगे।

बहू में हू का उच्चारण दीर्घ है।
दीर्घ

(of speech sounds or syllables) of relatively long duration.

The English vowel sounds in `bate', `beat', `bite', `boat', `boot' are long.
long