பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நாள்காட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நாள்காட்டி   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிடும் ஆண்டுக்கு உரிய மாதம் தேதி கிழமை முதலியவற்றைக் காட்டும் அச்சடிக்கப்பட்ட தாள் அல்லது பிறவகைச் சாதனம்

எடுத்துக்காட்டு : புதிய வருடத்தின் நாள்காட்டி வந்ததுமே சிறுவர்கள் விடுமுறை நாட்களை எண்ண ஆரம்பித்தனர்

ஒத்த சொற்கள் : காலண்டர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पत्र या पत्रों का समूह जिसमें वार,दिनांक आदि अंकित होते हैं।

नये साल का कैलेंडर आते ही बच्चे उसमें से छुट्टी के दिन गिनना शुरु कर देते हैं।
कलंडर, कलण्डर, कैलंडर, कैलण्डर, कैलेंडर, कैलेण्डर, दिन-दर्शिका

A system of timekeeping that defines the beginning and length and divisions of the year.

calendar