பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோட்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோட்டி   பெயர்ச்சொல்

பொருள் : அசுத்தத்தை எடுக்கும் ஜாதிப்பெண்

எடுத்துக்காட்டு : நம்முடன் பணிபுரியும் சீதா தோட்டி ஆவாள்

ஒத்த சொற்கள் : தோட்டிச்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मैला या विष्ठा उठाने वाली जाति की स्त्री।

हमारी सहकर्मी सीता भंगिन है।
जमादारिन, भंगिन, मेहतरानी

பொருள் : அடம் பிடிக்கும் யானையை பயமுறுத்துவதற்காக முனையில் கூரிய கம்பி இருக்கும் ஒரு வகை மூங்கில்

எடுத்துக்காட்டு : பாகன் அங்குசத்தினால் மதம்பிடித்த யானையை பயமுறுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அங்குசம், ஆனைத்தோட்டி, தாற்றுக்கோல், துரோட்டி, பாராங்குசன், பிரவயணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिगड़े हाथी को डराने का एक प्रकार का बाँस जिसके सिरे पर चरखी में बँधे पुआल में से लुक निकालते हैं।

महावत पोलक से मस्त हाथी को डराने की कोशिश कर रहा था।
पोलक

பொருள் : தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்

எடுத்துக்காட்டு : தோட்டி இனத்தைச் சார்ந்த அவன் இன்று மாவட்ட ஆட்சியராக இருக்கிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मेहतर जाति का पुरुष।

यहाँ का अधिकारी एक मेहतर है।
जमादार, भंगी, मेहतर, मेहत्तर

பொருள் : துப்புறவுத் தொழில் செய்பவர்

எடுத்துக்காட்டு : இன்று துப்புறவுத் தொழிலாளர்கள் மறியல் செய்கிறார்கள்.

ஒத்த சொற்கள் : துப்புறவுத் தொழிலாளர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सफ़ाई करने वाला व्यक्ति।

आज जमादारों ने हड़ताल कर दी है।
जमादार, झाड़ूकश, सफ़ाई कर्मचारी, सफाई कर्मचारी

An employee who sweeps (floors or streets etc.).

sweeper