பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேயிலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேயிலை   பெயர்ச்சொல்

பொருள் : தேயிலைச் செடியின் உலர்ந்த இலைகள்

எடுத்துக்காட்டு : அவன் கடையிலிருந்து ஒரு கிலோ தேயிலையை வாங்கினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चाय के पौधों की सूखी पत्तियाँ जिन्हें पानी में डालकर एक प्रसिद्ध पेय बनाते हैं।

उसने दुकान से एक किलो चाय पत्ती खरीदी।
चाय, चाय पत्ती

பொருள் : தேநீர் தயாரிக்கப் பயன்படும் இலை.

எடுத்துக்காட்டு : அஸ்ஸாமில் பெரிய பெரிய தேயிலைத் தோட்டங்கள் உள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पौधा जिसकी पत्तियाँ उबलते हुए पानी में डालकर एक पेय बनाते हैं।

आसाम में चाय के बड़े-बड़े बागान हैं।
चाय