பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேடுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேடுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி

எடுத்துக்காட்டு : காவல் துறை கொலைக்காரனை தேடுதல் பொருட்டு தீவிரமாக இருக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छिपे या खोए हुए को खोजने या ढूँढ़ने की क्रिया या भाव।

पुलिस हत्यारे की खोज कर रही है।
खोज, खोज बीन, खोज-बीन, खोजबीन, जुस्तजू, टोह, तलाश, पता, पर्योष्टि, फ़िराक़, फिराक, हेर

The activity of looking thoroughly in order to find something or someone.

hunt, hunting, search

பொருள் : எளிதில் வேட்டையாட முடியாத காட்டு விலங்குகளை வேட்டையாடி அதை நரமாமிசம் உண்ணும் இடத்திற்கு கொண்டுபோகும் செயல்

எடுத்துக்காட்டு : தேடுதலுக்கு பின்பு நரமாமிசம் உண்ணுபவன் சிங்கத்தை கொன்றான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जंगली जानवरों का शिकार करने के लिए उन्हें हाँककर ऐसी जगह ले जाने की क्रिया जहाँ से उनका सहजता से शिकार हो सके।

हाँके के बाद आदमखोर शेर मारा गया।
हँकवा, हंकवा, हाँका, हांका

A hunt in which beaters force the game to flee in the direction of the hunter.

battue

பொருள் : ஒன்றை கண்டறிவதற்காக ஆத்மார்த்தமாகத் தொடர்ந்து மேற்கொள்ளும் தீவிர முயற்சி

எடுத்துக்காட்டு : விமானப் பயணத்தின் மூலம் விபத்தில் இறந்தவர்க்ளின் தேடல் பணி ஆரம்பமானது

ஒத்த சொற்கள் : தேடல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खोई या छिपाई हुई वस्तु को पाने के लिए किसी के शरीर या घर आदि की जाँच-पड़ताल।

हवाई यात्रा करने से पूर्व लोगों की तलाशी ली जाती है।
तलाशी

The activity of looking thoroughly in order to find something or someone.

hunt, hunting, search