பொருள் : பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப் படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்
எடுத்துக்காட்டு :
தலைமை ஆசிரியர் விளக்கை ஏற்றி ஆண்டுவிழாவை தொடங்கினார்
ஒத்த சொற்கள் : தலமையாசிரியர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विद्यालय या महाविद्यालय की वह सर्वप्रधान अधिकारिणी जिसकी अधीनता में सभी प्राध्यापक या प्राध्यापिकाएं काम करती हैं।
प्रधानाचार्या ने दीप जलाकर वार्षिक महोत्सव का शुभारंभ किया।A woman headmaster.
headmistressபொருள் : ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கு பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்.
எடுத்துக்காட்டு :
இந்த மனிதருக்கு தலைமைஆசிரியர் பதவிக்கு தகுதி கிடையாது
ஒத்த சொற்கள் : தலைமையாசிரியர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रधानाचार्य का पद।
मैं प्रधानाचार्य के लिए साक्षात्कार देने जा रहा हूँ।प्राध्यापक का काम या पेशा या प्राध्यापक होने की अवस्था।
उसे प्राध्यापकी का शौक है।विद्यालय के अध्यापकों में मुख्य।
प्राथमिक विद्यालय में गणतंत्र दिवस के अवसर पर प्रधानाध्यापक ने ध्वजारोहण किया।பொருள் : ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு தலைமை ஆசிரியர் ஆகும் ஆர்வம் இருந்தது
பொருள் : ஒரு பள்ளியின் அன்றாட நிர்வாகத்துக்கும் பாடம் கற்பிக்கப்படும் பணிக்கும் பொறுப்பான முதன்மைப் பதவி வகிப்பவர்.
எடுத்துக்காட்டு :
என்னுடையப் பள்ளியில் தலைமை ஆசிரியர் கொடி ஏற்றினார்