பொருள் : மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்
எடுத்துக்காட்டு :
ராஜா ராஜகுமாரியின் சுயம்வரத்திற்கு தண்டோரா போட்டார்
ஒத்த சொற்கள் : டமாரம், தமுக்கு, பறை சாற்றல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது
எடுத்துக்காட்டு :
அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தம்பட்டம், தற்புகழ்ச்சி, தற்பெருமை, பகட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :