பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சொல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சொல்   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.

எடுத்துக்காட்டு : சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்

ஒத்த சொற்கள் : பேச்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ कहने या बोलने की क्रिया।

सेना अधिकारी के कहने पर सैनिकों ने कार्यवाही की।
आख्यापन, कथन, कहना, कहा, वाद

The use of uttered sounds for auditory communication.

utterance, vocalization

பொருள் : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி, குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் எழுத்து அல்லது எழுத்துக்களின் தொகுதி.

எடுத்துக்காட்டு : சிறந்த சொல் கொண்டு வாக்கியம் உருவாக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अक्षरों या वर्णों आदि से बना हुआ और मुँह से उच्चारित अथवा लिखा जानेवाला वह संकेत जो किसी भाव, कार्य या बात का बोधक होता है।

शब्दों के उचित संयोजन से वाक्य बनते हैं।
आखर, लफ़्ज़, लफ्ज, वर्णात्मक शब्द, वर्णात्मा, शब्द

A unit of language that native speakers can identify.

Words are the blocks from which sentences are made.
He hardly said ten words all morning.
word

சொல்   வினைச்சொல்

பொருள் : சொல், கூறு

எடுத்துக்காட்டு : பாட்டி பேத்திக்கு கதை சொன்னார்.

ஒத்த சொற்கள் : கூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खरी-खोटी या बुरी बातें कहना।

मेरी सास मुझे हमेशा कुछ न कुछ सुनाती हैं।
कहना, बोलना, सुनाना

பொருள் : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது

எடுத்துக்காட்டு : இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்

ஒத்த சொற்கள் : கூறு, தெரிவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय के ऊपर कुछ कहना।

आज आचार्यजी ने हिन्दू संस्कृति के ऊपर अपना वक्तव्य दिया।
वक्तव्य देना

பொருள் : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.

ஒத்த சொற்கள் : கூறு, மொழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।

उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।
अवगत कराना, जताना, जनाना, बतलाना, बताना

Impart knowledge of some fact, state of affairs, or event to.

I informed him of his rights.
inform

பொருள் : அழை, கூறு, சொல்

எடுத்துக்காட்டு : குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.

ஒத்த சொற்கள் : அழை, கூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

के नाम से जाना जाना।

लोग गाँधीजी को बापू भी कहते हैं।
कहना, पुकारना, बुलाना, बोलना

Greet, as with a prescribed form, title, or name.

He always addresses me with `Sir'.
Call me Mister.
She calls him by first name.
address, call

பொருள் : வாயால் சொல்லப்படுவது

எடுத்துக்காட்டு : அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை

ஒத்த சொற்கள் : உச்சரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह से बोला जाना।

उससे श और ष ठीक से नहीं उच्चारित होता है।
उचरना, उच्चारित होना

பொருள் : கூறு, சொல்

எடுத்துக்காட்டு : அவன் காவலரிடம் நான்கு பேரின் பெயர்களை கூறினான்.

ஒத்த சொற்கள் : கூறு

பொருள் : தெரிவி, சொல்

எடுத்துக்காட்டு : அவன் தன் காதல் திருமணம் பற்றிய செய்தியை தன் நண்பனிடம் தெரிவித்தான்.

ஒத்த சொற்கள் : தெரிவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி.

எடுத்துக்காட்டு : ரஹிம் வரமாட்டான் என்று அவன் சொன்னான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु, काम आदि के बारे में बताना।

उसने कहा कि रहीम आज नहीं आयेगा।
कहना, बतला देना, बतलाना, बता देना, बताना, सूचना देना, सूचित करना

Let something be known.

Tell them that you will be late.
tell

பொருள் : பேசு,சொல்

எடுத்துக்காட்டு : ராம் ராஜனை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

ஒத்த சொற்கள் : பேசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दो या दो से अधिक व्यक्तियों का किसी प्रकरण पर आपस में कुछ कहना।

हम लोग तुम्हारे बारे में ही बात कर रहे थे।
चर्चा करना, बतियाना, बात करना, बातचीत करना, बोलना, बोलना बतियाना, बोलना-बतियाना, वार्तालाप करना

Talk socially without exchanging too much information.

The men were sitting in the cafe and shooting the breeze.
chaffer, chat, chatter, chew the fat, chit-chat, chitchat, claver, confab, confabulate, gossip, jaw, natter, shoot the breeze, visit

பொருள் : உச்சரி, சொல்

எடுத்துக்காட்டு : மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.

ஒத்த சொற்கள் : உச்சரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुँह से व्यक्त और स्पष्ट भाषिक ध्वनि निकालना।

सीमा ड़ को र बोलती है।
अरंभना, अरम्भना, आखना, उचरना, उचारना, उच्चरना, उच्चारण करना, उच्चारना, कहना, बोलना

Use language.

The baby talks already.
The prisoner won't speak.
They speak a strange dialect.
speak, talk

பொருள் : கூறு, சொல்

எடுத்துக்காட்டு : அவன் தன் கதையை கூறினான்.

ஒத்த சொற்கள் : கூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के सामने किसी घटना आदि से संबंधित लोगों का नाम बताना।

उसने पुलिस के सामने चार लोगों का नाम लिया।
बताना, बोलना, लेना

नियत करना।

उसने दो बजे आने के लिए कहा था।
हमने शर्त में सौ रुपए बदे।
कहना, बदना, बोलना

Set or place definitely.

Let's fix the date for the party!.
fix

பொருள் : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.

எடுத்துக்காட்டு : பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்

ஒத்த சொற்கள் : கூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे को सुनने में प्रवृत्त करना।

दादी हमें रात को कहानी सुनाती हैं।
सुनाना

Narrate or give a detailed account of.

Tell what happened.
The father told a story to his child.
narrate, recite, recount, tell

பொருள் : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.

எடுத்துக்காட்டு : அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்

ஒத்த சொற்கள் : கூறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।

उसने मुझे अचार बनाने की विधि बताई।
निर्देश करना, बतलाना, बताना, सिखलाना, सिखाना

Give instructions or directions for some task.

She instructed the students to work on their pronunciation.
instruct

பொருள் : சொல்

எடுத்துக்காட்டு : செல்வா தன் கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

பொருள் : சொல்

எடுத்துக்காட்டு : நான் உன்னிடம் அவன் நல்லவன் இல்லை என்று சொன்னேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के बारे में निश्चितता और आत्मविश्वास के साथ कोई सकारात्मक जानकारी देना।

मैंने तुमसे कहा था कि वह अच्छा आदमी नहीं है।
कहना, बोलना

Inform positively and with certainty and confidence.

I tell you that man is a crook!.
assure, tell

பொருள் : கூறு, சொல்

எடுத்துக்காட்டு : அவன் மூன்று மணிக்கு வருவதாக என்னிடம் கூறினான்.

ஒத்த சொற்கள் : கூறு