பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சூடேற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சூடேற்று   வினைச்சொல்

பொருள் : நெருப்பைக் கொண்டு பொருளை சூடாக்குதல்

எடுத்துக்காட்டு : தேநீர் தயாரிப்பதற்காக ராதா தண்ணீரைச் சூடாக்கினாள்.

ஒத்த சொற்கள் : சூடாக்கு, வெப்பப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आग पर रखकर भाप आदि के रूप में लाना या उड़ाना।

रजनी काढ़ा बनाने के लिए पानी को जला रही है।
जलाना, वाष्पित करना

Cause to change into a vapor.

The chemist evaporated the water.
evaporate, vaporise