பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுமத்தப்பட்ட என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுமத்தப்பட்ட   பெயரடை

பொருள் : யார் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதோ

எடுத்துக்காட்டு : குற்றம் சுமத்தப்பட்ட நபரை காவலர்கள் பிடித்துச் சென்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस पर अपराध का अधिरोप हुआ हो।

अधिरोपित व्यक्ति को पुलिस पकड़ कर ले गई।
अधिरोपित

பொருள் : என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதோ

எடுத்துக்காட்டு : கைதியின் மேல் சுமத்தப்பட்ட குற்றம் பொய்யானது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जिसका अधिरोप किया गया हो (अपराध)।

उस पर अधिरोपित अपराध झूठा था।
अधिरोपित