பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிரிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிரிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் சிரித்தல்.

எடுத்துக்காட்டு : அவனுடைய சிரிப்பு வசிகரமானது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हँसने की क्रिया या भाव।

उसकी हँसी मोहक है।
हँसी, हास्य

பொருள் : நவரசங்களில் ஒன்று

எடுத்துக்காட்டு : நகைச்சுவை நாடகம் நமக்கு களிப்பைத் தரும்.

ஒத்த சொற்கள் : நகைச்சுவை, நகைப்பு, ஹாஸ்யம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्य में नौ रसों में से एक जो अयुक्त,असंगत,कुरूप या विकृत घटनाओं,पदार्थों या बातों आदि से उत्पन्न होता है।

हास्य का स्थायी भाव हास या हँसी है।
हास्य, हास्य रस