பொருள் : ஏதாவது ஒரு பொருளின் மெல்லிய அடுக்கு
எடுத்துக்காட்டு :
முட்டையின் வெளியேயுள்ள கடின அடுக்கின் கீழே சவ்வு காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : ஜவ்வு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
ऊतक की वह लचीली परत जो जानवरों या पौधों के अंगों या कोशिकाओं को ढकती या जोड़ती है या उनके परत के रूप में होती है।
अण्डे की बाहरी कड़ी परत के नीचे झिल्ली होती है।பொருள் : ஈரலுக்கும் குடலுக்கும் இடையே இருக்கும் சவ்வு
எடுத்துக்காட்டு :
ஈரலுக்கும் குடலுக்கும் இடையே உள்ள சவ்வு மிக மெலிதாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वक्ष-गुहा को उदर-गुहा से अलग करने वाली पतली झिल्ली।
डायाफ्राम बहुत अधिक लचीला होता है।