பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சளி   பெயர்ச்சொல்

பொருள் : மூக்கிலுள்ள ஒரு நோய்

எடுத்துக்காட்டு : ஜலதோஷம் ஏற்பட்டால் முகரும் சக்தி குறைந்து போகிறது

ஒத்த சொற்கள் : கபம், ஜலதோஷம், நீர்கோப்பு, நீர்க்கொள்ளுதல், நீர்தோஷம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक का एक रोग।

पीनस होने से घ्राणशक्ति नष्ट हो जाती है।
पीनस, पौतिनासिक्य

பொருள் : கெட்டியாக வெள்ளையாக மூக்கிலிருந்து வெளிவரும் ஒரு வகை திரவம்.

எடுத்துக்காட்டு : அவனின் வாயிலிருந்து சளியுடன் இரத்தமும் வந்து கொண்டிருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गाढ़ा, लसीला सफ़ेद रस जो मुँह से निकलता है।

उसके मुहँ से थूक के साथ खून भी आ रहा है।
आस्राव, थूक, निष्ठैव, वक्त्रासव

A clear liquid secreted into the mouth by the salivary glands and mucous glands of the mouth. Moistens the mouth and starts the digestion of starches.

saliva, spit, spittle

பொருள் : தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும் மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்.

எடுத்துக்காட்டு : சுபாஷ் மருந்துகடையிலிருந்து சளி மருந்து வாங்கினான்

ஒத்த சொற்கள் : கபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग जिसमें छीकें आती हैं और नाक तथा मुँह से कफ़ या पानी निकलता है।

उसने दवाघर से जुकाम की दवा खरीदी।
ज़ुकाम, जुकाम, नजला, नज़ला, पीनस, सरदी, सर्दी, सर्दी-ज़ुकाम, सर्दी-जुकाम

A mild viral infection involving the nose and respiratory passages (but not the lungs).

Will they never find a cure for the common cold?.
cold, common cold