பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சங்கு   பெயர்ச்சொல்

பொருள் : சங்கின் மடங்கு இருக்கும் எண்களின் இடங்களில் எண்ணிக்கையில் மூலக்கூறுகளின் பக்கமிருந்து எண்ணினால் பதினெட்டாவது இடம்சங்கின் மடங்கு இருக்கும் எண்களின் இடங்களில் எண்ணிக்கையில் மூலக்கூறுகளின் பக்கமிருந்து எண்ணிக்கையில் பதினெட்டாவது இடம்

எடுத்துக்காட்டு : ஒன்பது சங்கு எட்டில் ஒன்பது சங்கின் இடத்தில் இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर अठारहवाँ स्थान जिसमें शंख गुणित का बोध होता है।

नौ शंख आठ में नौ शंख के स्थान पर है।
शंख, शङ्ख

பொருள் : ஒன்றின் பழங்காலத்தில் சூரியன் அல்லது நிழலை அளக்கக்கூடிய ஒரு கருவி

எடுத்துக்காட்டு : சங்கின் நிழல் நீண்ட கால நேரத்திற்கு தெரிகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह खूँटी जिससे प्राचीन काल में सूर्य या दीये की छाया नापी जाती थी।

शंकु की छाया की लम्बाई से समय का पता लगाया जाता था।
शंकु, शङ्कु

பொருள் : உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம்.

எடுத்துக்காட்டு : பிறந்தகுழந்தைக்கு பாலாடையில் பால் புகட்டினர்

ஒத்த சொற்கள் : கெட்டில், கெண்டி, சங்கடை, பாலாடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु का बना एक प्रकार का ढक्कनदार बर्तन जिसमें एक टोंटी लगी रहती है और जिसमें चाय आदि बनाते एवं रखते हैं।

वह केतली में चाय गरम कर रही है।
केतली, केतुली

A metal pot for stewing or boiling. Usually has a lid.

boiler, kettle

பொருள் : சங்கு

எடுத்துக்காட்டு : கோயிலில் சங்கு ஊதினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार के बड़े घोंघे का कोष जो बहुत पवित्र माना जाता है और देवताओं के आगे या धार्मिक अनुष्ठानों आदि में बजाया जाता है।

पंडितजी सत्यनारायण कथा के दौरान शंख बजा रहे थे।
अंबुज, अंभोज, अब्ज, अब्धिज, अम्बुज, अम्भोज, अर्णभव, कंबु, कंबुक, कम्बु, कम्बुक, चंद्रबंधु, चन्द्रबन्धु, दीर्घनाद, दैवारिप, बहुनाद, शंख, शंबुक, शंबूक, शङ्ख, शम्बुक, शम्बूक, संबुक, सिंधुज, सिंधुपुष्प, सिन्धुज, सिन्धुपुष्प, सूचिकामुख

பொருள் : கடலில் வாழும் உயிரினத்தின், குவிந்த முனையையும் உட்புறமாக வளைந்து மடிந்த இடைப்பகுதியையும் உடைய ஓடு

எடுத்துக்காட்டு : திருமாலின் கையில் சங்கு இருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का बड़ा घोंघा जिसका कोष पवित्र माना जाता है और देवताओं के आगे बजाया जाता है।

शंख एक जलीय जन्तु है।
अंबुज, अंभोज, अम्बुज, अम्भोज, अर्णभव, कंबु, कंबुक, कम्बु, कम्बुक, चंद्रबंधु, चन्द्रबन्धु, दैवारिप, पूत, शंख, शंबुक, शंबूक, शङ्ख, शम्बुक, शम्बूक, संबुक, सम्बुक, सिंधुज, सिंधुपुष्प, सिन्धुज, सिन्धुपुष्प, सूचिकामुख

Any of various edible tropical marine gastropods of the genus Strombus having a brightly-colored spiral shell with large outer lip.

conch

பொருள் : ஒன்றின் மீது பதினேழு பூஜ்யங்கள் வரும் எண்ணிக்கை

எடுத்துக்காட்டு : ஒரு சங்கு நூறு பத்மாவிற்கு சமமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : 100000000000000000


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक पर सत्रह शून्य लगाने पर प्राप्त संख्या।

एक शंख सौ पद्म के बराबर होता है।
100000000000000000, शंकु, शंख, शङ्कु, शङ्ख, १०००००००००००००००००