பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குடலிறக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குடலிறக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : வயிற்றின் உள்ளுறுப்புகளை மூடியிருக்கும் தசை கிழிந்து அதன் வழியே சிறு அளவில் இறங்கியிருத்தல்.

எடுத்துக்காட்டு : குடலிறக்கத்தினால் பெருங்குடல் பாதிப்பு அடைகிறது

ஒத்த சொற்கள் : அண்டவாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आँत का एक रोग जिसमें वंक्षण छिद्र पर आँत बाहर को निकल आती है।

हर्निया में आँत बढ़ जाती है।
अंत्रवृद्धि, अन्त्रवृद्धि, आँतवृद्धि, आंत्रवृद्धि, आन्त्रवृद्धि, वंक्षण-हर्निया, हर्निया

Hernia in which a loop of intestine enters the inguinal canal. The most common type of hernia in males.

inguinal hernia