பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காவியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காவியம்   பெயர்ச்சொல்

பொருள் : கவிஞர்களின் கற்பனையின் விளைவு

எடுத்துக்காட்டு : கண்ணதாசர் தமிழில் அனேக காவியம் படைத்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पुस्तक जिसमें कविता हो।

कामायनी प्रसाद का एक उत्कृष्ट काव्य ग्रंथ है।
काव्य, काव्य ग्रंथ, काव्य रचना

Literature in metrical form.

poesy, poetry, verse

பொருள் : பழங்கால கதைப் பற்றிய தொடர்நிலைச் செய்யுள்.

எடுத்துக்காட்டு : ரசம் மிகுந்த வாக்கியங்களை காவியம் என்று அழைக்கப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रचना, विशेषतः पद्य की रचना, जिससे चित्त किसी रस या मनोवेग से पूर्ण हो जाए।

रसयुक्त वाक्य ही काव्य कहलाता है।
कविता, काव्य, पद, पद्य, शायरी

A composition written in metrical feet forming rhythmical lines.

poem, verse form