பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கருச்சிதைவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கருச்சிதைவு   பெயர்ச்சொல்

பொருள் : நான்கு மாதத்திற்கும் குறைவான கர்ப்பம் களையும் செயல்

எடுத்துக்காட்டு : எப்பொழுதாவது அடிபடுவதன் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : கருக்கலைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चार महीने से कम का गर्भ गिरने या गिराने की क्रिया।

कभी-कभी चोट आदि लगने के कारण भी गर्भस्राव हो जाता है।
इस्क़ात, इस्कात, गर्भ-स्राव, गर्भपात, गर्भस्राव

Termination of pregnancy.

abortion

பொருள் : கருவுற்ற இருபது வாரங்களுக்கு முன்னால் இயற்கையாகச் சிசு கருப்பையை விட்டு வெளியேறுதல்.

எடுத்துக்காட்டு : மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गर्भ के बच्चे का पूरी बाढ़ से पहले ही गर्भ से निकल जाने की क्रिया।

सीढ़ी से गिरने के कारण बहू का गर्भपात हो गया।
इस्क़ात, इस्कात, गर्भपात

Termination of pregnancy.

abortion