பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஓடச்செய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஓடச்செய்   வினைச்சொல்

பொருள் : நடப்பதை விட விரைவாக செல்ல செய்தல்.

எடுத்துக்காட்டு : இந்திய வீரர்கள் எதிரிகளை ஓடச் செய்தனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा काम करना जिससे कोई कहीं से हट या भग जाए।

भारतीय वीरों ने शत्रुओं को भगा दिया।
भगाना

பொருள் : ஒருவரின் மனதில் விரக்தி ஏற்பட்டு அதை யாரிடமும் கூறாமல் சென்றுவிடுவது அல்லது அவரை ஓடவைப்பதற்கு ஈடுபடுத்துவது

எடுத்துக்காட்டு : இவர்கள் புதிய வேலைக்காரனை கொஞ்சகாலம் ஓரிடத்தில் தங்கவிடுவதில்லை அவனை வந்த உடனே விரட்டி ஓட வைக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஓடவை, துரத்தியடி, வெருட்டிஓட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के मन में विरक्ति उत्पन्न करके उसे कहीं से चले जाने या भगाने में प्रवृत्त करना।

ये लोग नये नौकर को टिकने नहीं देते, उसे आते ही चटका देते हैं।
चटका देना, चटकाना

பொருள் : ஓடும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் மாணவர்களை மைதானத்தில் ஓடவிட்டார்

ஒத்த சொற்கள் : ஓடவிடு, ஓடவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दौड़ाने का काम दूसरे से करवाना।

शिक्षक ने छात्रों को मैदान में दौड़वाया।
दौड़वाना, भगवाना

பொருள் : விரட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அவன் குழந்தைகள் மூலமாக நாய்களை வீட்டிலிருந்து வெகுதூரம் விரட்டச்செய்தான்

ஒத்த சொற்கள் : துரத்தசெய், விரட்டசெய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भगाने का काम दूसरे से कराना।

उसने बच्चों द्वारा कुत्तों को घर से दूर भगवाया।
भगवाना

பொருள் : ஒருவரை ஒரு வேலைக்காக எங்கும் வேகமாக அனுப்புவது

எடுத்துக்காட்டு : சித்தி ரோஷனை பொருட்கள் வாங்குவதற்காக பலமுறை கடைவீதிக்கு ஓடவிட்டாள்

ஒத்த சொற்கள் : ஓடவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को किसी काम के लिए कहीं जल्दी भेजना।

चाची ने रोहन को सामान लाने के लिए कई बार बाज़ार दौड़ाया।
दौड़ाना