பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒட்டியாணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒட்டியாணம்   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் நடனம் ஆடும் பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் ஆணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளியால் பட்டையாகச் செய்யப்பட்ட ஒரு வகை ஆபரணம்.

எடுத்துக்காட்டு : சீதாவின் ஒட்டியாணம் அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कमर में पहनने का एक गहना।

सीता की कमर में करधनी शोभायमान है।
कंदोरा, कंधनी, कटिजेब, करधन, करधनी, तगड़ी, मेखल, मेखला, रशना, शृंखला, सारसन

An adornment (as a bracelet or ring or necklace) made of precious metals and set with gems (or imitation gems).

jewellery, jewelry

பொருள் : ஒரு வகை இடுப்பு அணி

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் பெண்கள் ஒட்டியாணம் அணிந்திருந்தனர்

ஒத்த சொற்கள் : இடையணி, மேகலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की करधनी।

प्राचीनकाल में स्त्रियांॅ रशनाकलाप पहनती थीं।
रशनाकलाप

பொருள் : பெண்களின் இடுப்பில் உள்ள ஒரு ஆபரணம்

எடுத்துக்காட்டு : கரீனா நகைக்கடையிலிருந்து ஒரு அழகான ஒட்டியாணம் வாங்கினாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों के कमर का एक आभूषण।

करीना ने आभूषण की दुकान से एक सुंदर वसन खरीदा।
वसन, वसना