பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உள்ளிழு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உள்ளிழு   வினைச்சொல்

பொருள் : மூக்கினால் மெல்ல - மெல்ல ஸ் -ஸ் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

எடுத்துக்காட்டு : சிறிய குழந்தை மூக்குச்சளியை உறிஞ்சிக்கொண்டிருந்தது

ஒத்த சொற்கள் : உறிஞ்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाक से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए ऊपर खींचना।

छोटा बच्चा पोंटा सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Inhale audibly through the nose.

The sick student was sniffling in the back row.
sniff, sniffle

பொருள் : வாயினால் மெல்ல - மெல்ல பச் - பச் என்ற சத்தத்துடன் மேலே உறிஞ்சுவது

எடுத்துக்காட்டு : அவன் தேநீரை உறிஞ்சிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : உறிஞ்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुख से धीरे-धीरे सुड़-सुड़ शब्द करते हुए पीना या खाना।

वह चाय सुड़क रहा है।
सुड़कना, सुरकना

Eat noisily.

He slurped his soup.
slurp