பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயிர்மெய்வரிசை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயிர்மெய்வரிசை   பெயர்ச்சொல்

பொருள் : தேவநாகரி எழுத்தில் ஒவ்வொரு மெய்யெழுத்துடன் அ, ஆ, இ,ஈ, முதலிய பனிரெண்டு உயிரெழுத்துக்களை அளவின் முறையில் இணைத்து பேசும் அல்லது எழுதும் செயல்

எடுத்துக்காட்டு : க,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ,கம்,கஹ இவை உயிர்மெய்வரிசை ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

देवनागरी वर्णमाला में प्रत्येक व्यंजन के साथ अ,आ,इ,ई आदि बारह स्वरों को मात्रा के रूप में लगाकर, बोलने या लिखने की प्रक्रिया।

क,का,कि,की,कु,कू,के,कै,को,कौ,कं,कः ये क की बारहखड़ी हैं।
बारहखड़ी