பொருள் : மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்டவடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு இசை கருவி.
எடுத்துக்காட்டு :
குரங்காட்டி உடுக்கை ஆட்டுகிறான்
ஒத்த சொற்கள் : உடுக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.
drum, membranophone, tympanபொருள் : நகாரா பறை போல இருக்கும் ஆனால் அதைவிட சிறிய இசைக்கருவி
எடுத்துக்காட்டு :
சியாம் உடுக்கை வாசிக்கும்போது இடையிடையில் அவ்வப்போது உறுமியும் வாசித்துக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :