பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஈடுபடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஈடுபடு   வினைச்சொல்

பொருள் : ஒரு செயலில் முனைதல்

எடுத்துக்காட்டு : திருமணம் நிகழும் வரை மோகித் வேலையில் ஈடுபடுகிறான்

ஒத்த சொற்கள் : செயல்படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कार्य आदि में रत होना।

रचना दिन भर मिठाई बनाने में लगी रही।
जुटना, लगना, लगा रहना, लिपटना, व्यस्त रहना

Keep busy with.

She busies herself with her butterfly collection.
busy, occupy

பொருள் : ஒரு செயலில் முனைதல்.

எடுத்துக்காட்டு : ரச்னா நாள் முழுவதும் இனிப்பு தயாரிப்பதில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : செயல்படு

பொருள் : உறுதியாக ஒரு வேலையை செய்தல்

எடுத்துக்காட்டு : திருமணம் நெருங்குவதால் ராமன் திருமண வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : முனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम में दृढ़तापूर्वक लगना या जी लगाकर योग देना।

विवाह नज़दीक होने के कारण परिवारजन तैयारी में जुट गए हैं।
जुटना, जुतना, डटना, भिड़ना

பொருள் : ஒரு விஷயம், வேலை போன்றவற்றில் இயற்கையாக ஏற்படும் ஆசை

எடுத்துக்காட்டு : என்னுடைய கதை வாசகர்களுக்கு விருப்பமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆசைகொள், விருப்பங்கொள், விரும்பு, விழை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय, काम आदि के प्रति प्राकृतिक रुझान होना।

मेरी कहानी लेखन के प्रति अभिरुचि है।
अभिरुचि होना, चाहत होना, झुकाव होना, दिलचस्पी होना, रुचि होना