பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆயுள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆயுள்   பெயர்ச்சொல்

பொருள் : ஓர் இயந்திரம் நன்றாகச் செயல்படும் என்று உத்தேசமாக நிர்ணயிக்கப்பட்ட காலம்

எடுத்துக்காட்டு : அதிகப்படியான மின்சார கருவிகளின் ஆயுள் குறைவாக இருக்கும்

ஒத்த சொற்கள் : வயது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अवधि जिसमें कोई वस्तु आदि चालू हालत में या उपयोग में रहे।

अधिकांश विद्युत उपकरणों की आयु छोटी होती है।
आयु, उमर, उम्र, जिंदगी, जिन्दगी, जीवन

The period during which something is functional (as between birth and death).

The battery had a short life.
He lived a long and happy life.
life, life-time, lifespan, lifetime