பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அறிவாற்றல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அறிவாற்றல்   பெயர்ச்சொல்

பொருள் : கூர்மையான அறிவு.

எடுத்துக்காட்டு : சுவாமி விவேகானந்தரிடம் விசித்திரமான அறிவாற்றல் இருந்தது

ஒத்த சொற்கள் : மதிநுட்பம், மதியூகம் சாமர்த்தியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विशिष्ट और असाधारण मानसिक शक्ति या गुण जिससे मनुष्य किसी काम में बहुत अधिक योग्यता के कार्य कर दिखलाता है।

स्वामी विवेकानंद में गज़ब की प्रतिभा थी।
जहन, ज़हन, ज़िहन, ज़ेहन, जिहन, जेहन, टैलंट, टैलन्ट, प्रगल्भता, प्रतिभा, प्रागल्भ्य, मेधा

Natural abilities or qualities.

endowment, gift, natural endowment, talent

பொருள் : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.

எடுத்துக்காட்டு : ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : ஞானம், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம், விவேகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली-बुरी बातें सोचने-समझने की शक्ति या ज्ञान।

विपत्ति के समय विवेक से काम लेना चाहिए।
इम्तियाज, इम्तियाज़, विवेक, समझदारी

The trait of judging wisely and objectively.

A man of discernment.
discernment, discretion