பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அரம்   பெயர்ச்சொல்

பொருள் : இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும் முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளை கொண்ட இரும்பால் ஆன சிறு கருவி.

எடுத்துக்காட்டு : இந்த மரத்தை அரத்தால் அறுக்க வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक औज़ार जिसे किसी धातु आदि पर रगड़ने से उसके महीन कण कटकर गिरते हैं।

वह रेती से गँडासे को रगड़ रहा है।
रेतनी, रेती, सोहन

A steel hand tool with small sharp teeth on some or all of its surfaces. Used for smoothing wood or metal.

file

பொருள் : இரம்பத்தின் பற்களை தேய்த்து கூர்மையாக்கும் ஒரு கருவி

எடுத்துக்காட்டு : கொல்லர் அரத்தினால் ரம்பத்தை கூர்மையாக்கி கொண்டிருந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रेती जिससे आरे आदि के दाँतों को रगड़कर तेज बनाया जाता है।

लुहार कनासी से आरे में दाँत बना रहा है।
कनासी