பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அந்தரங்கவழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அந்தரங்கவழி   பெயர்ச்சொல்

பொருள் : சம்பந்தப்பட்ட ஒரு சிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி அமைக்கப்பட்டிருக்கும் பாதை.

எடுத்துக்காட்டு : எதிரிகள் இரகசியவழி மூலம் அரண்மனைக்குள் புகுந்தார்கள்

ஒத்த சொற்கள் : அந்தரங்கப்பாதை, இரகசியப்பாதை, இரகசியவழி, ரகசியப்பாதை, ரகசியவழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

महलों आदि में बना वह गुप्त या छिपा द्वार जो सार्वजनिक नहीं होता है और जिसके बारे में सिर्फ वहाँ रहनेवाले कुछ ख़ास लोगों को पता होता है।

शत्रु को गुप्त द्वार की भनक लग गई और वह उसी रास्ते से महल में प्रवेश हो गया।
अंतर्द्वार, अन्तर्द्वार, अपद्वार, कूट द्वार, कूट-द्वार, कूटद्वार, ख़ुफ़िया दरवाज़ा, खिड़की, खुफिया दरवाजा, गुप्त द्वार, गुप्त-द्वार, गुप्तद्वार, चोर दरवाज़ा, चोर दरवाजा, चोर-दरवाज़ा, चोर-दरवाजा, चोर-द्वार, चोरदरवाज़ा, चोरदरवाजा, चोरद्वार, पक्ष द्वार